Thannatchi Events / நிகழ்வுகள்

• புத்தகங்களை அறிந்து கொள்ள வாருங்கள்!
• 12/17/2022-16:30:00
• 12/17/2022-22:00
• https://thannatchi.in/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-11-at-08.43.27-724x1024.jpeg
• 100 நாள் வேலை மற்றும் பகுதி சபை குறித்த புத்தகங்களின் அறிமுக நிகழ்வில் பங்கெடுக்க அழைக்கிறது தன்னாட்சி!

நாள்: 17.12.2022, சனிக்கிழமை
நேரம்: மாலை 4:30 மணி
இடம்: தன்னாட்சி அலுவலகம்,
இரண்டாவது மாடி,
ACS Villas, எண்: 35, இஸ்லாமியபுரம்,
கீழ சத்திரம் தெரு,
தென்னூர்,
திருச்சி
• தன்னாட்சி / Thannatchi
• 0
• பொதுமக்களாகிய நாம்!
• 8/9/2020-19:00
• 8/9/2020-23:00
• https://thannatchi.in/wp-content/uploads/2020/08/4381f3f7-c3ef-44ad-9bc3-2a998c0ce01b-723x1024.jpg
• 100 நாள் வேலைத் திட்டம். பற்றி கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை.* கிராம மக்களுக்கு உள்ள உரிமைகள் * இலவச வேலை அட்டை * முழு ஊதியம் பெறுவதற்கான வழிமுறைகள் * நமது ஊர் இயற்கைவள பெருக்கம் * என்னென்ன பணிகள் மேற்கொள்வது* வேளாண்மை பணிகளைச் செய்ய முடியுமா போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இணையுங்கள்! 09.08.2020, ஞாயிறு மாலை 7 மணிக்கு. கூகுள் மீட் ( Google Meet)
• 0
• 15வது மத்திய நிதிக்குழுவின் ஊரக உள்ளாட்சிகளுக்கான அடிப்படை மானிய நிதி குறித்து அறிந்து கொள்வோம்!
• 7/26/2020-11:00
• 7/26/2020-18:00
• https://thannatchi.in/wp-content/uploads/2020/07/174fbb18-8f1d-4bee-b858-82c0aa279ce4-723x1024.jpg
• மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது. மத்திய தொகுப்பு நிதியிலிருந்து ஒன்றிய அரசின் பணிகளுக்காகவும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்குகான நிதியை பகிரிந்தளிப்பது பற்றிய பரிந்துரைகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகிறது மைய நிதிக்குழு. (Central Finance Commission).ஊராட்சி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது, நிதிக்குழு மானியங்கள். தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வரவிருக்கும் நிதி பற்றி அறிந்துகொள்வோம். குறிப்பாக கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் இணைந்துகொள்ள ஊக்கப்படுத்தினோம்
• 0
• கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பது பற்றிய விரிவான பதிவு.
• 7/21/2020-19:00
• 7/21/2020-22:00
• https://thannatchi.in/wp-content/uploads/2020/07/fe3784c2-787f-4e3b-8816-4d0bf1fdc4e6-723x1024.jpg
• கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் என்பது நமது ஊர் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது கிராமத்தின் இயற்கை வளங்கள் பாதுகாப்பு, நமது ஊரில் உள்ள நலிவுற்றோர் வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வருவதற்கான பணிகளை திட்டமிடுவது, நமது கிராமத்தின் மனித வளங்கள், இயற்கை ஆதாரங்கள் போன்ற பல ஆதாரங்களை முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைப்பதே கிராம வளர்ச்சித் திட்டம்.இது சம்பிரதாயமாக இல்லாமல் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த இணைய வழி இணைப்பு. இணைந்திடுவோம் ! நமது ஊருக்கான நமது திட்டத்தை தயாரிப்போம்!! நாள்: 21.07.2020, செவ்வாய்.நேரம்: மாலை 7:00 மணி.தன்னாட்சி
• 0
• FB Live Discussion on MGNREGA @ 10 AM
• 6/25/2020-10:01
• 6/25/2020-6:10
• https://thannatchi.in/wp-content/uploads/2020/07/25-June-Event-poster-1024x1018.jpg
• Visit www.facebook.com/thannatchi
• 0
• கிராம ஊராட்சியில், நிலைக் குழுக்கள் மற்றும்
• 7/7/2020-19:00
• 7/7/2020-21:00
• https://thannatchi.in/wp-content/uploads/2020/07/06-July-Event-poster-1024x576.jpg
• கிராம ஊராட்சியில், நிலைக் குழுக்கள் மற்றும். உயிர்ப்பல்வகைமை மேலாண்மைக் குழு Biodiversity Management Committee (BMC). கிராம ஆரோக்கியம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குழு. Village Health Sanitation and Nutrition Committee(VHSNC) பள்ளி மேலாண்மை குழு. School Management Committee (SMC) பற்றி அறிந்துகொள்ள. திங்கள்கிழமை 06.07.2020 மாலை 7 மணிக்கு. கூகுள் மீட் (Google Meet) https://meet.google.com/gqh-cduj-giu
• 0
• கிராம ஊராட்சி தலைவர்கள் துணைத்தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுகான ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்சி.
• 8/2/2020-11:00
• 8/2/2020-19:00
• https://thannatchi.in/wp-content/uploads/2020/07/87a15a00-3575-4c27-a331-9ce1c3dbbb2b-1-723x1024.jpg
• கிராம ஊராட்சி தலைவர்கள் துணைத்தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுகான ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பயிற்சி. ஞாயிறு(02.08.2020) காலை 11மணிக்கு. தலைப்புகள்* கட்டாயக் கடமைகள் & விருப்ப கடமைகள்* 100 நாள் வேலைத்திட்டம் - ஊராட்சிக்கு உள்ள அதிகாரம்* நிதிக்குழு பரிந்துரைகள் & மானியங்கள்* PFMS* ஜல் ஜீவன் திட்டம்.நம் இலக்கு,உள்ளாட்சியில் நல்லாட்சி!உள்ளூரில் வளங்குன்றா வளர்ச்சி!!பயிற்சியில் பங்கெடுங்கள், உங்கள் ஊராட்சியில் நல்லாட்சி வழங்கிடுங்கள் !
• 0
• கிராம ஊராட்சி நிதி நிர்வாகம்
• -23:00
• 9/1/2020-00:59
• https://thannatchi.in/wp-content/uploads/2020/08/87240b40-d38b-4f65-b77d-158ec039db75-723x1024.jpg
• கிராம ஊராட்சிக்கான நிதிகள் பற்றி பொது மக்களாகிய நாம் அறிந்து கொள்வது மிக மிக அவசியம். மூன்றாவது அரசாங்கமாக இருக்கும் உள்ளாட்சியில் மக்கள் பங்களிப்பதற்கான பல வாய்ப்புகள் உண்டு. ஆனால் பங்களிக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் தயாராக வேண்டும். தேவையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமானவை நிதி. ஊராட்சியில் பராமரிக்கப்படும் வங்கிக்கணக்குகள், மத்திய மாநில அரசுகள் மூலம் ஊராட்சிகளுக்கு வரும் மானிய தொகைகள், ஊராட்சியின் செலவினங்கள் ஆகியவை பற்றிய செய்திகள் நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருக்கும். நமது ஊராட்சிகளின் வளர்ச்சிக்குத் தேவையான பங்களிப்பை வழங்கத் தயாராவோம்.
உள்ளாட்சியில் நல்லாட்சி காணத் தவறாமல் பங்கெடுங்கள்! 31.08.2020, திங்கள் மாலை 7 மணிக்கு. Google Meet Link :https://meet.google.com/bqe-qcge-vkz
• 0
• கிராமசபை மீட்பு வாரம்
• 10/10/2020-9;00:00
• 10/31/2020-18:00:00
• https://thannatchi.in/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-10-at-18.24.50-1-723x1024.jpeg
• கிராமசபை மீட்பு வாரம் .அக்டோபர் 11 முதல் 17 வரை. துவக்க விழா.நாள்: அக்டோபர் 11/ ஞாயிறு.நேரம்: காலை 10 மணிக்கு. துவக்கி வைப்பவர்கள்.திருமிகு கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், மூத்த காந்தியவாதி & சமூக சேவகர்.திரு. 'கொடிக்கால்' ஷேக் அப்துல்லா,.சுதந்தரப் போராட்ட வீரர்.திருமதி. மாதேஸ்வரி மஞ்சுநாதன்.தலைவர், சித்திலிங்கி கிராம ஊராட்சி. Zoom Meeting Link :https://us02web.zoom.us/j/87346066546, Meeting ID: 873 4606 6546,FB Live: facebook.com/thannatchi
• 0
• உள்ளாட்சிகளுக்கான அதிகாரப் பரவல் தேர்தல் அறிக்கை 2021 என்ன சொல்கிறது?
• 1/31/2021-19:00:
• 1/31/2021-21:00:
• Google Meet
• https://thannatchi.in/wp-content/uploads/2021/02/31-01-2021-723x1024.jpg
• உள்ளாட்சிகளுக்கான அதிகாரப் பரவல் தேர்தல் அறிக்கை 2021 என்ன சொல்கிறது?
முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னென்ன?
கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான சீர்திருத்தங்களை வலியுறுத்தும் தேர்தல் அறிக்கை பற்றி விரிவாக அறிந்துகொள்ளக் கலந்து கொள்ளுங்கள்!
ஒருங்கிணைப்பு:
தன்னாட்சி, மக்களின் குரல் (Voice of People), Institute of Grassroots Governance`{`IGG`}`, தோழன் மற்றும் அறப்போர்.
• 0
• உள்ளாட்சிகளுக்கான அதிகாரப் பரவல் தேர்தல் அறிக்கை-2021 பத்திரிகையாளர் சந்திப்பு
• 1/18/2021-11:30:
• 1/18/2021-12:30:
• சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/02/18-01-2021-723x1024.jpg
• தமிழகத்தில் பல ஆண்டுகள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இன்றுவரை 9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருக்கும் ஊரக மற்றும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், முறையான நிதிப்பகிர்வின்மை, பேக்கேஜ் டெண்டர் போன்ற ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையீடு செய்யும் செயல்பாடுகள், கொரோனாவைக் காரணம் காட்டி கிராமசபையை ஏறத்தாழ ஓராண்டாக நடத்தாமல் இருப்பது, மத்திய அரசின் மாதிரி நகர ராஜ் மசோதா 2006-ன் அடிப்படையில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சார்ந்த சட்டங்களில் (Act 35 of 2010) கொண்டு வந்த திருத்தங்களுக்கு விதிகள் இன்னும் வகுக்கப்படாமல் இருப்பது ஆகியவை உள்ளாட்சிகளைத் தமிழக அரசு கிள்ளுக்கீரையாக நினைப்பதேயே காட்டுகிறது.
இந்தச் சூழலில், தன்னாட்சி, மக்களின் குரல் (Voice of People), Institute of Grassroots Governance `{`IGG`}`, தோழன் இயக்கம், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கிராமப்புற மற்றும் நகரப்புற உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு விளக்க, பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்.
இந்த முக்கிய சந்திப்பிற்கு, தங்களது நிருபரை அனுப்பி, உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டுகிறோம். நன்றி!
• 0
• கிராமசபை மீட்பும் ஊராட்சிகளின் உரிமைகளும் இணையவழி கருத்தரங்கம்
• 11/1/2020-11:00:
• 11/1/2020-13:00:
• Join Zoom Meeting https://zoom.us/j/92144200961... Meeting ID: 921 4420 0961 Passcode: 696148
• https://thannatchi.in/wp-content/uploads/2021/02/01-11-2020-723x1024.jpg
• 'கிராமசபை மீட்பும் ஊராட்சிகளின் உரிமைகளும்'
இணையவழி கருத்தரங்கம்.
கருத்துரையாளர்கள்:
திருமிகு எஸ்.எம். விஜயானந்த், தலைவர், ஆறாவது கேரள நிதி ஆணையம்.
திருமிகு. 'ஓடந்துறை' சண்முகம். முன்னாள் ஊராட்சி தலைவர், ஓடந்துறை ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.
ஒருங்கிணைப்பு:
தன்னாட்சி, தோழன் இயக்கம், அறப்போர் இயக்கம், மக்களின் குரல் (வாய்ஸ் ஆஃப் பீபுள்) மற்றும் பல சமூக அமைப்புக்களோடு பசுமைவிகடன்.
குறிப்பு:
கருத்தரங்கு ஊராட்சிமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கானது. உள்ளாட்சி தொடர்பாக பணியாற்றும் செயற்பாட்டாளர்கள், அமைப்புக்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் கலந்து கொள்ளலாம்.
பிறர்
https://www.facebook.com/PasumaiVikatan/
பக்கத்தில் நேரலையில் நிகழ்வைக் காணலாம்
• 0
• கூட்டுக கிராமசபையை!
• 10/18/2020-11:00:
• 10/18/2020-13:00:
• Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89420137018 Meeting ID: 894 2013 7018
• https://thannatchi.in/wp-content/uploads/2021/02/18-10-2020-723x1024.jpg
• கிராமசபை மீட்டு வார களப்பணிகள் அனுபவப் பகிர்வு மற்றும் ஆளுமைகளின் உரைகள்
• 0
• கொரோனா தடுப்பில் உள்ளாட்சிகள் - நிதிகளும் அதிகாரங்களும்
• 6/13/2021-11:00
• 6/13/2021-13:00
• Join Zoom Meeting on Sunday 11 am
• https://thannatchi.in/wp-content/uploads/2021/06/0001-2682949596_20210610_215108_0000-724x1024.png
• கொரோனா தடுப்பில் உள்ளாட்சிகள் -- நிதிகளும் அதிகாரங்களும். இணையவழி கலந்துரையாடல் நாள்: Jun 13, 2021, ஞாயிறு நேரம்: காலை 11:00 AM. ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் பங்கேற்கிறார்கள்
கொரோனா தடுப்பு பணிகளில் ஊராட்சிகள் சந்தித்து வரும் சவால்கள், அதன் தற்போதைய அதிகாரங்கள் மற்றும் நிதிநிலை பற்றி அறிய இணைப்பில் இணையுங்கள்!
• 0
• தமிழகத்தில் உள்ளாட்சிகள் - பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு இணைய வழி நிகழ்வுகள்
• 4/25/2021-11:00
• 4/25/2021-06:30:00
• நிகழ்வு 1: https://us02web.zoom.us/j/82455292407?pwd=ckZIVXl5SkQzVGVuTVhibmdwNjNwUT09 நிகழ்வு 2: https://us02web.zoom.us/j/89386238785?pwd=SUgrVWkvRFJ5WlhualN5TnlFM2dUUT09
• https://thannatchi.in/wp-content/uploads/2021/06/35fc37d1-df65-4280-98e3-c8d8b6853d8a.jpg
• கிராம பஞ்சாயத்துகள் இந்திய அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்ற மூன்றாவது அரசுகளாக நிறுவப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய நாள் 24 ஏப்ரல் 1993. பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் 28 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமான வழிகளை உருவாக்கினாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அடுத்தடுத்தத் தமிழக அரசுகள் இதுநாள் வரை உள்ளாட்சிகளைப் பொருட்படுத்தவில்லை. அவற்றை அதிகாரப்படுத்தவில்லை. கிராம பஞ்சாயத்துகளை அதிகாரப்படுத்த வேண்டும் என்பது ஊராட்சித் தலைவர்கள் சுதந்தரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடவில்லை. கிராமங்களில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், விளிம்பு நிலை மக்கள் முன்னேற்றம் அடையவும், உள்ளூரின் தேவைகளை உள்ளூர் மக்களே திட்டமிட்டுச் செயல்படுத்திக் கொள்ளவும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது முக்கிய கோரிக்கை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளாட்சிகளுக்கான குரலாக ஒலிக்க வேண்டிய அவசியம் கருதியே பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து உள்ளோம். மூத்த பத்திரிக்கையாளர்கள், ஊராட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்களின் பொறுப்பாளர்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டு உள்ளாட்சியின் தற்போதைய நிலை பற்றியும் அடுத்த கட்ட பணிகள் பற்றியும் விரிவாகக் கலந்தாலோசிக்க உள்ளார்கள். இணைப்பில் இணைவோம்! உள்ளாட்சிகளுக்கான குரலாக ஒலிப்போம்!! நிகழ்வு 1: ஊராட்சிமன்றத் தலைவர்களின் கள அனுபவங்கள் மற்றும் அதிகாரப்பரவல் அரசியல் பற்றிய ஒரு பார்வை. ஞாயிறு(25.04.2021) காலை 11 மணி. நிகழ்வு 2: சமூகச் செயற்பாட்டாளர்களின் பார்வையில் உள்ளாட்சிகள். ஞாயிறு (25.04.2021) மாலை 6:30 மணி.
• 0
• சமூக மாற்றத்திற்கான ஊராட்சித் தலைவர்களின் சந்திப்பு
• 8/6/2021-9:00
• 8/8/2021-17:00
• சிட்டிலிங்கி ஊராட்சி , ஆரூர் ஒன்றியம், தர்மபுரி மாவட்டம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/236599765_2627388870889121_6483531228642903550_n-1024x461.jpg
• நம்மோடு தொடர்பிலிருந்து வரும் பல ஊராட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அவர்கள் தங்களுக்குள் ஒரு உரையாடலை / கலந்தாலோசனையை மேற்கொள்தல். ஊராட்சித் தலைவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வது, ஊராட்சிகளுக்கான நிதிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், வரலாற்றுரீதியாகத் தமிழ்நாடு ஊராட்சிகள் கடந்து வந்த பாதை, கிராம அளவிலான திட்டமிடுதல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்றவை குறித்து உரையாடுதல்
• தன்னாட்சி
• 0
• மாநில நிதி ஆணையம் (SFC) பற்றிய விளக்கம் - ஊராட்சித் தலைவர்களுக்கான இணையவழி நிகழ்வு
• 8/21/2021-18:00
• 8/21/2021-20:00
• Google meet link: meet.google.com/fei-vuur-juo
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/240002417_2633377486956926_3020783793842896479_n-576x1024.jpg
• இந்த இணைய வழி நிகழ்வின் மூலம் மாநில நிதி ஆணையம் என்பது என்ன? இதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் என்ன? உள்ளாட்சிகளுக்கான நிதிப் பகிர்வில் இந்த ஆணையத்தின் பங்கு என்ன? எவ்வாறு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன? போன்றவை பற்றியும் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் 6வது மாநில நிதி ஆணையம் ஊராட்சித் தலைவர்களிடம் நிதிப் பகிர்வு தொடர்பாக கேட்கப்பட்டிருக்கும் கேள்வி படிவம் பற்றியும் அதில் ஒரு ஊராட்சித் தலைவராக நம் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக உரையாட உள்ளோம்.
• தன்னாட்சி
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021
• 9/11/2021-9:00
• 9/19/2021-18:00
• தமிழ்நாடு
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/241096515_2646497722311569_5157737714138875310_n-724x1024.jpg
• தடையின்றி கிராமசபைகள் நடைபெற வலியுறுத்தி, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மக்கள் சந்திப்புப் பயணம்
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 1
• 9/11/2021-10:00
• 9/11/2021-17:00
• திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/241230675_2647920948835913_3010271915236697730_n.jpg
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 2
• 9/12/2021-10:00
• 9/12/2021-12:00
• நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/241455229_2648833238744684_6132784897275443232_n.jpg
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 2
• 9/12/2021-15:00
• 9/12/2021-18:00
• காரிப்பட்டி ஊராட்சி, அயோத்தியாப்பட்டினம் ஒன்றியம், சேலம் மாவட்டம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/240512808_2649075158720492_5119120358064430858_n-1024x512.jpg
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 3
• 9/13/2021-9:00
• 9/13/2021-12:00
• பிக்கிலி ஊராட்சி, பென்னாகரம் ஒன்றியம், தர்மபுரி மாவட்டம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/241192470_2649573018670706_7662167895742028936_n-1024x575.jpg
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 3
• 9/13/2021-15:00
• 9/13/2021-18:00
• கொண்டாசாமன அள்ளி கிராமம், பாலக்கோடு ஒன்றியம், தர்மபுரி மாவட்டம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/241449284_2649688701992471_5994851420614266398_n.jpg
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 4
• 9/14/2021-9:00
• 9/14/2021-12:00
• ஆயந்தூர் ஊராட்சி, முகையூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/241463353_2650035698624438_4589642549874368098_n-1024x630.jpg
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 5
• 9/15/2021-9:00
• 9/15/2021-12:00
• இராஜேந்திரப்பட்டிணம் ஊராட்சி, விருதாச்சலம் ஒன்றியம், கடலூர் மாவட்டம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/241228420_4231425380308934_3742722289558848282_n-1024x614.jpg
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 6
• 9/16/2021-9:00
• 9/16/2021-12:00
• சி முட்லூர் ஊராட்சி, மேல்புவனகிரி ஒன்றியம், கடலூர் மாவட்டம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/239653323_2649269855367689_2247319553471856116_n.jpg
• 0
• கிராமசபை மீட்புப் பயணம் 2021 - நாள் 7
• 9/17/2021-10:00
• 9/17/2021-13:00
• கோதண்டபுரம் கிராமம், புளியந்துறை ஊராட்சி, கொள்ளிடம் ஒன்றியம், மயிலாடுதுறை மாவட்டம்
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/241478796_2651879701773371_2640339312075006551_n.jpg
• 0
• உள்ளாட்சித் தேர்தல் அனுபவப்பகிர்வு மற்றும் கலந்துரையாடல்
• 9/19/2021-19:00
• 9/19/2021-21:00
• இணையவழி இணைப்பு: Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81788442447... Meeting ID: 817 8844 2447 Passcode: 596987
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/240609298_2653448048283203_4242303060869794204_n-724x1024.jpg
• ஊராட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு. இந்நிகழ்வில் • வேட்பு மனு தாக்கல் செய்வது • தேர்தல் அறிக்கையை தயாரிப்பது • மக்கள் சந்திப்பு அணுகுமுறைகள் • பிரச்சார உத்திகள் • வாக்கு எண்ணிக்கையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை போன்ற பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாட இருக்கிறோம். இந்நிகழ்வில் 1. செரியலூர் இனாம் ஊராட்சி தலைவர் திரு. ஜியாவுதின் 2.அரங்கூர் ஊராட்சி தலைவர் திரு. ராஜா 3.ஒப்பதவாடி வார்டு உறுப்பினர் திரு. ராஜ்குமார் 4.கம்பூர் ஊராட்சி சமூக ஆர்வலர் திரு. செல்வராஜ் 5.மேல்முகம் ஊராட்சி சமூக ஆர்வலர் திரு. கேசவன் போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர இருக்கிறார்கள். தேர்தலில் பங்கெடுக்க விரும்பும் கிராம இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
• தன்னாட்சி
• 0
• கிராமசபை - அக்டோபர் 2, 2021 மீட்டெடுத்த உரிமை! நாம் செய்ய வேண்டியது என்ன?
• 9/22/2021-19:00
• 9/22/2021-21:00
• Google Meet Link: meet.google.com/dty-qodr-knr
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/242548916_2655303484764326_4434976273272460938_n-723x1024.jpg
• அக்டோபர் 2 கிராமசபையை நடத்திக் காட்ட உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன? கிராம ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் விரிவாக விவாதிக்க, இணைவோம்!
• தன்னாட்சி
• 0
• புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி முகாம்
• 9/26/2021-10:00
• 9/26/2021-12:00
• CRDR அலுவலகம், 25, செங்குந்தர் வீதி, உருளையன் பேட்டை, புதுச்சேரி
• https://thannatchi.in/wp-content/uploads/2021/10/242800137_2657335114561163_3884919040059497435_n-1024x1024.jpg
• உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமுள்ளவர்களுக்கான பயிற்சி முகாம்!!
• புதுச்சேரி மண்டல சமூக நல்லிணக்க முன்னணி மற்றும் தன்னாட்சி
• 0
• ஜனவரி 26 கிராமசபைக்குத் தயாராவோம்!
• 1/2/2022-18:30
• 1/2/2022-20:30
• Google Meet: meet.google.com/pyk-vnsj-xvk
• https://thannatchi.in/wp-content/uploads/2022/01/png_20211230_175229_0000-724x1024.png
• பொதுமக்களாகிய நாமும், ஊராட்சி நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் நடக்க இருக்கின்ற ஜனவரி 26 கிராமசபைக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது எப்படி? வாருங்கள், விரிவாக விவாதிப்போம்! நம் பணிகளை திட்டமிடுவோம்!
• Thannatchi
• 0
• 100நாள் வேலைத் திட்டம் - பிரச்சனைகளும் தீர்வுகளும் MGNREGA - Labour Budget
• 1/9/2022-18:00
• 1/9/2022-20:00
• Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/82062767668?pwd=RXErVGJGM3MwcGRWNFV0UGU3SE5aUT09
• https://thannatchi.in/wp-content/uploads/2022/01/png_20220108_085921_0000-724x1024.png
• கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான சிறப்பு இணையவழி நிகழ்வு. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். தொடர்பு : 9841416123 / 9445700758 Join Zoom Meeting: Meeting ID: 820 6276 7668 Passcode: thannatchi முகநூலில் நேரலை செய்யப்படுகிறது. Facebook live link: fb.com/thannatchi
• தமிழ்நாடு ஊராட்சிப் பிரதிநிதிகள் கூட்டமைப்பு (TNUPK) மற்றும் தன்னாட்சி
• 0
• உள்ளாட்சிகளுக்கான ``மக்கள் தகவல் மையம்`` (Call Centre) - அழைப்பு எண் வெளியீடு மற்றும் தொடக்க நிகழ்வு
• 1/26/2022-19:00
• 1/26/2022-21:00
• Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86705724852?pwd=dUhNSDdpOGZWOEF3OS9NUHlYKzNXQT09 Meeting ID: 867 0572 4852 Passcode: thannatchi Live on: fb.com/thannatchi
• https://thannatchi.in/wp-content/uploads/2022/01/png_20220124_134309_0000-724x1024.png
• தகவல் மையத்தை துவக்கி வைத்து சிறப்புரை: திருமிகு. சாந்த ஷீலா நாயர் இ.ஆ.ப. (ஓய்வு), முன்னாள் துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில திட்டக் குழு.
• தன்னாட்சி
• 0
• ``ஊராட்சி நிர்வாகம்`` இணையவழி சான்றிதழ் படிப்பு
• 2/19/2022-11:00
• 3/13/2022-18:00
• thannatchi.in
• https://thannatchi.in/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-09-at-15.00.57-664x1024.jpeg
• ``ஊராட்சி நிர்வாகம்`` இணையவழி சான்றிதழ் படிப்பு, காலம்: 4 வாரம் - சனி & ஞாயிறுகளில் மட்டும், 2 மணி நேர இணையவழி வகுப்பு, கட்டணம் 500 ₹, பயிற்சி புத்தகங்கள்/ கள செயல்பாடுகளுடன் தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். முதல்கட்ட வகுப்பு பிப்ரவரி 19 இல் இருந்து ஆரம்பிக்கிறது. முன்பதிவு செய்ய: thannatchi.in
பாடத்திட்டம்: https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdrive.google.com%2Ffile%2Fd%2F1ek01drihgKe5e4q4gWUKEioCDzUyzoVx%2F%3Ffbclid%3DIwAR0Dh4FOlScluDs1gvcxrPsnXS439zSbfWTxI43mzwRrxCS31z6qMQLCAIg&h=AT37Bh0M5jMZCwovk7trAzEtyxl4iUW6cy2gbgwrbIWVw39dWoTU8ixJWXmub8WEFC7tCMrwfxbDF3oumzBFJneibhQe534_m37uTla5N4LRf8_wLcZ3p945y5_K81qZzawa&__tn__=-UK-R&c`{`0`}`=AT2BBnf95_W1EV2Oe129XG75fPTmCYb4qwAgcWIw55mVys4Ca1oaqara2azt-B0bJZo15vqTkmcivWTVrG0Q4GnQszDOnUeWXzwaHmi19UvuWT2aVrr-HBmrDN7QEPnCTG2iK__mW8QvBdMdlL-ESpjNeTbIVVB_SFzmTF37FmTX4VF5W8Fo9QRCVtuAETGUHUfYW6kl
• thannatchi
• 0
• ஊராட்சித் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்புப் பயிற்சி
• 3/5/2022-9:30
• 3/5/2022-17:30
• தன்னாட்சி அலுவலகம்
• https://thannatchi.in/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-04-at-7.06.33-PM-724x1024.jpeg
• 1. ஊராட்சியில் தலைவர் சந்திக்கும் நிர்வாக ரீதியான சவால்களை எதிர்கொள்வது எப்படி? 2. ஊராட்சியின் நிதி வரவுகளை அறிந்துகொள்ளுதல் மற்றும் புதிய நிதிகளைப் பெறுதல் 3. திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான வழிமுறைகள், 4. லேபர் பட்ஜெட் உள்ளிட்ட நூறு நாள் வேலை தொடர்பான முழுமையான தகவல்கள், 5. முன்மாதிரி ஊராட்சிக்கான வழிமுறைகள்
• தன்னாட்சி thannatchi
• 0
• ஊராட்சித் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்புப் பயிற்சி
• 3/19/2022-9:30
• 3/19/2022-17:30
• தன்னாட்சி அலுவலகம்
• https://thannatchi.in/wp-content/uploads/2022/03/Orange-Photo-College-Newsletter-724x1024.png
• 1. ஊராட்சியில் தலைவர் சந்திக்கும் நிர்வாக ரீதியான சவால்களை எதிர்கொள்வது எப்படி? 2. ஊராட்சியின் நிதி வரவுகளை அறிந்துகொள்ளுதல் மற்றும் புதிய நிதிகளைப் பெறுதல் 3. திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான வழிமுறைகள், 4. லேபர் பட்ஜெட் உள்ளிட்ட நூறு நாள் வேலை தொடர்பான முழுமையான தகவல்கள், 5. முன்மாதிரி ஊராட்சிக்கான வழிமுறைகள்
• தன்னாட்சி thannatchi
• 0
• ``ஊராட்சி நிர்வாகம்`` இணையவழி சான்றிதழ் படிப்பு
• 3/19/2022-11:00
• 4/10/2022-18:00
• thannatchi.in
• https://thannatchi.in/wp-content/uploads/2022/03/Copy-of-Cream-Texture-Background-Image-Online-Course-Instagram-Story-1-576x1024.png
• ``ஊராட்சி நிர்வாகம்`` இணையவழி சான்றிதழ் படிப்பு, காலம்: 4 வாரம் - சனி & ஞாயிறுகளில் மட்டும், 2 மணி நேர இணையவழி வகுப்பு, கட்டணம் 500 ₹, பயிற்சி புத்தகங்கள்/ கள செயல்பாடுகளுடன் தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். முதல்கட்ட வகுப்பு பிப்ரவரி 19 இல் இருந்து ஆரம்பிக்கிறது. முன்பதிவு செய்ய: thannatchi.in
பாடத்திட்டம்: https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdrive.google.com%2Ffile%2Fd%2F1ek01drihgKe5e4q4gWUKEioCDzUyzoVx%2F%3Ffbclid%3DIwAR0Dh4FOlScluDs1gvcxrPsnXS439zSbfWTxI43mzwRrxCS31z6qMQLCAIg&h=AT37Bh0M5jMZCwovk7trAzEtyxl4iUW6cy2gbgwrbIWVw39dWoTU8ixJWXmub8WEFC7tCMrwfxbDF3oumzBFJneibhQe534_m37uTla5N4LRf8_wLcZ3p945y5_K81qZzawa&__tn__=-UK-R&c`{`0`}`=AT2BBnf95_W1EV2Oe129XG75fPTmCYb4qwAgcWIw55mVys4Ca1oaqara2azt-B0bJZo15vqTkmcivWTVrG0Q4GnQszDOnUeWXzwaHmi19UvuWT2aVrr-HBmrDN7QEPnCTG2iK__mW8QvBdMdlL-ESpjNeTbIVVB_SFzmTF37FmTX4VF5W8Fo9QRCVtuAETGUHUfYW6kl
• thannatchi
• 0
• கிராம ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் கடமைகளும்
• 3/22/2022-19:00
• 3/22/2022-20:30
• Join Zoom Meeting ID: 825 1586 9025 Passcode: 466264
• https://thannatchi.in/wp-content/uploads/2022/05/TNUPK-1024x1024.jpg
• கிராம ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் கடமைகளும்/
இணையவழி நிகழ்வு/ தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னாட்சி நடத்தும் இந்நிகழ்வில் ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் கடமைகளும் பற்றிய கருத்துறையும் தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பின் நோக்கமும் வருங்கால செயல்பாடுகள் பற்றிய விளக்கமும் சிறப்பு கருத்துரையாளர் கலந்து கொண்டு வழங்குகிறார்கள்./ நாள்: 22.03.2022 செவ்வாய் கிழமை/
மாலை: 7 மணி/ Join Zoom Meeting ID: 825 1586 9025/ Passcode: 466264 Facebook live: fb.com/thannatchi/ தொடர்புக்கு : 9841416123, 9445700758
• thannatchi
• 0
• மே 1 கிராம சபை - நாம் அறிந்து கொள்ள வேண்டியவை - Facebook Live
• 4/30/2022-19:00
• 4/30/2022-20:30
• fb.com/thannatchi
• https://thannatchi.in/wp-content/uploads/2022/05/may-1.jpg
• மே 1 கிராம சபை - நாம் அறிந்து கொள்ள வேண்டியவை../ • நாளை நடக்கவிருக்கும் கிராம சபையின் கூட்டப் பொருட்களில் (அஜென்டா) முக்கியமானவை என்ன?/ • 100 நாள் வேலை லேபர் பட்ஜெட், திட்டங்களுக்கான பயனாளிகள், வரவு செலவு கணக்கு விவரங்கள் போன்றவை பற்றி பொது மக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?/ • ஊராட்சி பிரதிநிதிகள் கவனிக்க வேண்டியவை என்ன?/ • கூட்டப் பொருள் மட்டும் தான் விவாதிக்க வேண்டுமா?/. • ஊருக்குத் தேவையான தீர்மானங்கள் கொண்டு வர முடியுமா? போன்றவற்றைப் பற்றி முகநூலில் தன்னாட்சி பக்கத்தில் இன்று மாலை விரிவாக விவாதிக்க உள்ளோம். அனைவரும் தவறாமல் பார்த்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்./ Facebook live : fb.com/thannatchi/ நாள்: ஏப்ரல் 30, சனிக்கிழமை/ நேரம்: மாலை 7 மணி/ தொடர்புக்கு : 9445700758
• thannatchi
• 0
• உள்ளாட்சியில் தன்னாட்சி - பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு ஒரு நாள் கருத்தரங்கு
• 5/8/2022-10:00
• 5/8/2022-17:00
• TAG Auditorium, Madras School of Social Work, Casa Major Road, Egmore, Chennai
• https://thannatchi.in/wp-content/uploads/2022/05/02-722x1024.jpg
• உள்ளாட்சிகளுக்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும் ஒரு நாள் கருத்தரங்கம்./ சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி செயல்பாட்டாளர்கள், ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்./ வாருங்கள் ஒன்றிணைவோம்!/ மக்களுக்கான நம் கோரிக்கையை வலுப்படுத்துவோம்!!/ நாள்: 08.05.2022, ஞாயிறு/ இடம்: டாக் உள்ளரங்கம் (TAG Auditorium), சென்னை சமூகவியல் கல்லூரி, காசா மேஜர் சாலை, எழும்பூர்./ Madras School of Social Work, Casa Major Road, Egmore/ நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை/ ஒருங்கிணைப்பு: தன்னாட்சி மற்றும் சென்னை சமூகவியல் கல்லூரி (MSSW)
• Thannatchi and MSSW
• 0
• ஊராட்சி நிர்வாகம் - இணையவழி சான்றிதழ் பயிற்சி
• 5/21/2022-11:00
• 6/12/2022-13:00
• Google Meet
• https://thannatchi.in/wp-content/uploads/2022/05/280748445_2814932135468126_4317701315347651273_n.jpg
• ஊராட்சி நிர்வாகம் தொடர்பான இணையவழி சான்றிதழ் பயிற்சியினை தொடர்ந்து வழங்கி வரும் தன்னாட்சி, தற்போது இப்பயிற்சியினை சென்னை சமூகப்பணி கல்லூரியோடு(MSSW) இணைந்து வழங்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை சமூகப்பணி கல்லூரி; பல சமூக ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, தலைவர்களை உருவாக்கிய வரலாறு கொண்டது. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மதிப்புக்குரிய இந்த நிறுவனத்தோடு இணைந்து பயிற்சியினை வழங்குவதில் பெருமை கொள்கின்றோம். நமது ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அடித்தள அமைப்பான ஊராட்சியின் பொது நிர்வாகம் பற்றிய புரிதலை நம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இப்பயிற்சி.
• Thannatchi and MSSW
• 0
• தன்னாட்சி விவாதம் - ஊராட்சி செயலர் குறித்த சட்டத்திருத்தம் யாருக்கானது
• 5/22/2022-18:30
• 5/22/2022-20:00
• fb.com/thannatchi
• https://thannatchi.in/wp-content/uploads/2022/05/282059041_2820049371623069_5919963947867434516_n-723x1024.jpg
• தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, சட்டப்பிரிவுகள் 104 (ஊராட்சி செயலர்களை நியமிக்கும் அதிகாரம்) மற்றும் 106 (ஊராட்சி செயலர்களை தண்டிக்கும் அதிகாரம்) இன் படி ஊராட்சிகளின் செயல் அதிகாரியான ஊராட்சி தலைவரிடமிருந்து இந்த அதிகாரங்களை வேறொரு அலுவலருக்கு மாற்றுகிறது இச்சட்டத் திருத்தம். இந்த சட்டத்திருத்தம் மக்களுக்கானதா? அரசு அலுவலர்களுக்கானதா? என்று விவாதிப்போம் வாருங்கள். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் விவாதத்தில் கலந்து கொள்கிறார்கள். விவாதம் முகநூல் நேரலை செய்யப்பட உள்ளது. அனைவரும் தவறாமல் காணவும்.
• Thannatchi
• 0
• ஊராட்சி செயலாளர் சட்ட திருத்ததிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்
• 6/25/2022-15:00
• 6/25/2022-18:00
• வள்ளுவர் கோட்டம், சென்னை
• https://thannatchi.in/wp-content/uploads/2022/07/aarpattam-724x1024.jpg
• எந்த அரசாக இருந்தாலும் சட்டங்களைத் தங்களுக்கு ஏற்றாற் போல் மாற்றும் போக்கை தொடர்ந்து கடைபிடிக்கின்றன. தற்போது, தமிழக அரசு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் -1994 இல், 104 மற்றும் 106 பிரிவுகளில் சட்டத்திருத்தம் செய்து, ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் மற்றும் அவர்களை தண்டிக்கும் விஷயத்தில், ஊராட்சித் தலைவரிடமிருந்த அதிகாரத்தைப் பறித்து, அலுவலர்களிடம் கொடுத்துள்ளது. இதனால் அதிகார குவியலுக்கு அரசு இடம் கொடுத்துள்ளது. இதை ஊராட்சிகளின் தன்னாட்சிக்கு எதிரான செயலாகப் பார்க்க வேண்டியுள்ளது. அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து, வரும் 25/06/2022 (சனி) அன்று தன்னாட்சி அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைவரும் கலந்து கொள்வோம்! சனநாயகத்தை மீட்டெடுப்போம்!! #தன்னாட்சி #அதிகாரப்பரவல்
• Thannatchi
• 0
• ஊராட்சி நிர்வாகம் - இணையவழி சான்றிதழ் பயிற்சி
• 7/16/2022-11:00
• 8/7/2022-13:00
• Google Meet
• https://thannatchi.in/wp-content/uploads/2022/09/291809536_2855028444791828_6613020032525843523_n-723x1024.jpg
• ஊராட்சி நிர்வாகம் தொடர்பான இணையவழி சான்றிதழ் பயிற்சியினை தொடர்ந்து வழங்கி வரும் தன்னாட்சி, தற்போது இப்பயிற்சியினை சென்னை சமூகப்பணி கல்லூரியோடு(MSSW) இணைந்து வழங்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை சமூகப்பணி கல்லூரி; பல சமூக ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, தலைவர்களை உருவாக்கிய வரலாறு கொண்டது. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மதிப்புக்குரிய இந்த நிறுவனத்தோடு இணைந்து பயிற்சியினை வழங்குவதில் பெருமை கொள்கின்றோம். நமது ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அடித்தள அமைப்பான ஊராட்சியின் பொது நிர்வாகம் பற்றிய புரிதலை நம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இப்பயிற்சி.
• Thannatchi and MSSW
• 0
• ஆகஸ்ட் 15 கிராமசபைக்குத் தயாராவோம்!
• 8/10/2022-19:00
• 8/10/2022-21:00
• meet.google.com/qxn-cdxf-pge
• https://thannatchi.in/wp-content/uploads/2022/09/298004184_2877565882538084_2979365122898329826_n-723x1024.jpg
• ஆகஸ்ட் 15 கிராம சபை யார் தலைமையில் நடைபெற வேண்டும்? தீர்மானங்களைத் தீர்மானிப்பது யார்? எது சரியான கிராம சபை? ஒரு கிராம ஊராட்சியின் மக்கள் பிரதிநிதியாக, வருகின்ற ஆகஸ்ட் 15 கிராம சபையில் நாம் செய்ய வேண்டியது என்னென்ன? ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுடனான ஒரு கலந்துரையாடல். அழைக்கிறது, தன்னாட்சி & தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு
• தன்னாட்சி மற்றும் தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு (TNUPK)
• 0
• ஆகஸ்ட் 15 கிராமசபைக்குத் தயாராவோம்!
• 8/13/2022-19:00
• 8/13/2022-21:00
• ZOOM
• https://thannatchi.in/wp-content/uploads/2022/09/298288044_2881051082189564_2097461850274785011_n-1024x1024.jpg
• ஆகஸ்ட் 15 கிராம சபை யார் தலைமையில் நடைபெற வேண்டும்? தீர்மானங்களைத் தீர்மானிப்பது யார்? எது சரியான கிராம சபை? ஒரு கிராம ஊராட்சியின் மக்கள் பிரதிநிதியாக, வருகின்ற ஆகஸ்ட் 15 கிராம சபையில் நாம் செய்ய வேண்டியது என்னென்ன? ஊராட்சி மக்களுடன் ஒரு கலந்துரையாடல்.
• Thannatchi
• 0
• உள்ளாட்சிகளில் ஊழல் - கலந்துரையாடல்
• 8/21/2022-14:00
• 8/21/2022-17:00
• பாரதி கம்யூட்டர்ஸ், விழுப்புரம்
• https://thannatchi.in/wp-content/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-13-at-8.35.31-PM-1024x512.jpeg
• உங்கள் ஊராட்சியில் நடக்கும் ஊழல்களை எப்படி கண்டறிவது? அதை எப்படி கையாள்வது? கிராமசபை உதவியுடன் ஊழலை எப்படி அணுகுவது? போன்றவற்றைப் பற்றிய ஒரு கலந்துரையாடல்.
• Thannatchi
• 0
• ஊராட்சி நிர்வாகம் - இணையவழி சான்றிதழ் பயிற்சி
• 8/27/2022-11:00
• 9/18/2022-13:00
• Google Meet
• https://thannatchi.in/wp-content/uploads/2022/09/299788691_2886912464936759_5224270456772113589_n-723x1024.jpg
• ஊராட்சி நிர்வாகம் தொடர்பான இணையவழி சான்றிதழ் பயிற்சியினை தொடர்ந்து வழங்கி வரும் தன்னாட்சி, தற்போது இப்பயிற்சியினை சென்னை சமூகப்பணி கல்லூரியோடு(MSSW) இணைந்து வழங்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை சமூகப்பணி கல்லூரி; பல சமூக ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, தலைவர்களை உருவாக்கிய வரலாறு கொண்டது. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மதிப்புக்குரிய இந்த நிறுவனத்தோடு இணைந்து பயிற்சியினை வழங்குவதில் பெருமை கொள்கின்றோம். நமது ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அடித்தள அமைப்பான ஊராட்சியின் பொது நிர்வாகம் பற்றிய புரிதலை நம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இப்பயிற்சி.
• Thannatchi and MSSW
• 0
• ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கான TNUPK இன் மாநில மாநாடு 2022
• 8/28/2022-10:00
• 8/28/2022-17:30
• செயிண்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி
• https://thannatchi.in/wp-content/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-13-at-8.34.17-PM.jpeg
• தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு (TNUPK), ஊராட்சி பிரதிநிதிகளுக்கான மாநில மாநாடு 2022.. தமிழ்நாட்டில் பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முழுமையாக நடந்து முடிந்து அனைத்து உள்ளாட்சிகளிலும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் அறிவோம். இதில் 50% பெண் பிரதிநிதிகளுடன் பல இளம் தலைமுறை தலைவர்களும், வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதோடு மக்களும் பல இடங்களில் விழிப்புணர்வுடன் கிராம சபைகளில் கலந்து கொள்கின்றனர். ஆனால் தற்போதைய நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் • உண்மையிலேயே தாங்கள் எண்ணியதை ஊராட்சிகளில் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா? • உள்ளூர் நிர்வாக அதிகாரம் நம் கைகளில் தான் உள்ளதா? • அரசு அலுவலர்கள் மற்றும் கட்சித் தலையீடுகள் இல்லாமல் எதுவும் செய்ய முடியுமா? • உண்மையில் ஊராட்சி பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தான் என்ன? • அவற்றை சமாளிப்பதற்கான வழிகள் தான் என்ன? • இதற்காக நாம் ஒன்று கூட வேண்டிய அவசியம் தான் என்ன? போன்றவற்றைப் பற்றி உரையாடுவதற்கும் விவாதிப்பதற்கும் மற்றும் மற்ற பிரதிநிதிகளின் அனுபவங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் நம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் மேலும் சட்ட வழிமுறைகள் பற்றி சமூக செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடவும் இந்த மாநில மாநாட்டிற்கு வாருங்கள் என்று தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பாக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
• தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பு (TNUPK) மற்றும் தன்னாட்சி தொடர்புக்கு:
9841416123/ 8220755684/ 9445700758
• 0
• ஊராட்சி நிர்வாகம் - இணையவழி சான்றிதழ் பயிற்சி
• 10/8/2022-11:00
• 11/6/2022-13:00
• Google Meet
• https://thannatchi.in/wp-content/uploads/2022/09/THANNAATCHI-4th-Batch-2nd-Poster-724x1024.jpg
• ஊராட்சி நிர்வாகம் தொடர்பான இணையவழி சான்றிதழ் பயிற்சியினை தொடர்ந்து வழங்கி வரும் தன்னாட்சி, தற்போது இப்பயிற்சியினை சென்னை சமூகப்பணி கல்லூரியோடு(MSSW) இணைந்து வழங்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை சமூகப்பணி கல்லூரி; பல சமூக ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, தலைவர்களை உருவாக்கிய வரலாறு கொண்டது. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மதிப்புக்குரிய இந்த நிறுவனத்தோடு இணைந்து பயிற்சியினை வழங்குவதில் பெருமை கொள்கின்றோம். நமது ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அடித்தள அமைப்பான ஊராட்சியின் பொது நிர்வாகம் பற்றிய புரிதலை நம் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இப்பயிற்சி.
• Thannatchi and MSSW
• 0

Friends of Panchayat

There are many individuals and organisations work to strengthen local governance in Tamil Nadu.  Their core activity may be in health or environment or human rights or livelihood or other social initiative

But they give importance to local governance and contribute in one way or other by

• Organising capacity building programs to village panchayat elected representatives
• Awareness programs on Gramsabha, Panchayat Governance to the community
• Training their field staff on the lawful procedures of panchayats

We are happy to list few of them here.

Local Governance Manifesto

Demands for financial devolution