மரபணு மாற்ற கடுகை எதிர்ப்போம்: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான உள்ளாட்சி தின சிறப்பு கருத்துரை!
இணைய வழி நிகழ்வு
31.10.2022 மாலை 7:30 மணிக்கு
கருத்துரை: முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்,
உறுப்பினர், மாநில திட்டக் குழு, தமிழ்நாடு
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கள ஆய்வுக்கு ஒப்புதல் வழங்கி இருப்பது குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த விஷயத்தை எப்படி அணுகுவது, உழவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் விரிவாகப் விவாதிக்கப்பட்டது.