ஊடக வெளியீடு

Home / ஊடக வெளியீடு

தமிழ்நாட்டில் கிராமசபைகள் பெயரளவிற்குத் தான் நடைபெறுகிறதா? – ஆய்வறிக்கை

தன்னாட்சி மற்றும் IGG அமைப்புகள் இணைந்து ஜனவரி 26, 2023 அன்று இணையவழியில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை குறித்த பத்திரிக்கை செய்தி

 

Jan-26-2023-Gramsabha-Survey-Report-Press-Release-final

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போல் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கிடுக!

 

Thannatchi-statement-on-Salaries-for-PRs

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களைக் கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா? – கண்டன அறிக்கை

 

Thannatchi-statement-presidents-arrest

தமிழ்நாட்டில் PBRஐ தயாரிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு வலுவான முறைமையை உருவாக்க இளைஞர் குழுக்கள் கோருகின்றன – கடிதம்

Letter-to-TNBB-on-PBR-updation-Tamil

அதிகாரப்பரவலுக்கு எதிரான தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு ஏற்கக் கூடாது!

 

Thannatchi-statement-on-panchayat-secretary-protest

என்.எல்.சி.க்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்களுக்காக ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்வதா? – கண்டன அறிக்கை

Thannatchi-statement-on-gramsabha-resolution-on-NLC-extension

கண்ணியமற்ற முறையில் செயல்படும் மதுரை மேலூர் வட்டாட்சியர் அலுவலகம் – கண்டன அறிக்கை

Thannatchi-statement-on-kambur-selvaraj-issue

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தினைச் (MGNREGA-2005) சீரமைக்கிறோம் என்ற பெயரில், தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதியைக் கட்டுப்படுத்தக் கூடாது!

MGNREGA-representation-to-indian-govt

கிராம ஊராட்சிகளின் நிதிச் சுதந்தரத்தில் தலையிடும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்!

 

FINAL-Statement_G.O-117_Centralising-Panchayat-Accounts-26Nov.2022

ஊராட்சி செயலர்களை அலுவலர்களே முழுமையாகக் கட்டுப்படுத்த வகை செய்யும் சட்டத் திருத்தத்தினை அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்!

 

Final_Press-Statement-Powers-of-GPP-12May2022

மதுக்கடைகள் குறித்து முடிவெடுக்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்குக!

 

Press-Statement-Give-powers-to-GS-to-decide-on-Liquor-Shops-Thannatchi-04.03.2022

ஜனவரி-26 கிராமசபைக் கூட்டங்கள் ரத்து! தன்னாட்சி கண்டன அறிக்கை!

 

FINAL-Press-Statement-Condemnation-statement-on-cancellation-of-Jan26-2022-GS-Thannatchi-25Jan2022

அரசு உத்தரவு பிறப்பிக்கும் போது மட்டும்தான் கிராமசபைக் கூட்டமா?

 

Final_Press-Statement_Pudukottai-AD-Panchayats-statement-is-against-GS-law_29-Dec-2021

உள்ளாட்சிகளுக்கான நிதி பகிர்வு உள்ளிட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக 6 வது மாநில நிதி ஆணையத்திற்கு கடிதம்!

 

Sixth-SFC_Thannatchi-Representation

கிராமசபைக் கூட்டங்களை நடத்த ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் தேவை!

 

கிராமசபை_ஊரடங்கு-விதிகளில்-தளர்வுகள்-தேவை_11082021_Final

உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வு குறித்த விவரங்களை நிதிநிலை அறிக்கையில் தனி இணைப்பாக வெளியிட வேண்டும்

 

Final_Press-Statement_TN-Budget-Appendix-for-LSGs_17Jun2021

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் ஆளுங்கட்சி பத்தரிக்கைகள் வாங்க அழுத்தம் ஏன்?

 

Final_Press-Satement-Pro-Ruling-party-news-papers-in-AGAMT-14-June-2021

ஒன்றிய மற்றும் மாநில நிதிக்குழு நிதிகளை உள்ளாட்சிகளுக்கு உடனே விடுவிக்கவும்

 

Final_Press-Statement-Release-CFCSFC-to-Panchayats-2Jun2021

கொரோனா தடுப்பு பணிகளில் உள்ளாட்சிகளை ஈடுபடுத்துக

 

FINAL-Representation-to-New-Govt-Involve-LSGs-in-COVID-works-11May2021

உள்ளாட்சிகளை நிராகரிக்கலாமா தேர்தல் அறிக்கைகள்?

 

Statement-on-Political-Parties-not-including-demands-on-Local-Governance_15Mar2021

உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிக்கை – 2021

 

FINAL-DRAFT-உள்ளாட்சிகளுக்கான-தேர்தல்-அறிக்கை-2021

விடுபட்ட உள்ளாட்சி தேர்தல்களை விரைந்து நடத்த விண்ணப்பம்

 

Final_Representation_Conduct-Election-to-Local-Governments_State-Election-Commissioner-TNSEC-Dec-2020

விவசாயிகள் போராட்டமும் அதிகாரப் பரவலும் ! தன்னாட்சியின் தோழமை அறிக்கை

 

FINAL-Press-Statement-Farmers-protest-and-devolution-of-power-Thannatchi-3Dec2020

தன்னாட்சி கண்டன அறிக்கை நடக்காத கிராம சபைகள் .. நடந்ததாகக் கணக்கு காட்டும் அரசு !

 

FINAL-Press-Statement-Fake-data-on-GPDP-Gramsabhas-Thannatchi-23Nov2020

அவசியம் பங்கேற்போம் அக்டோபர் 2 கிராம சபையில்!

 

Press-Release_அவசியம்-பங்கேற்போம்-அக்டோபர்-2-கிராம-சபையில்_Thannatchi

Release Central and State Finance Commission Funds to Village Panchayats immediately

 

r1

15வது மத்திய நிதிக்குழுவின் ஊரக உள்ளாட்சிகளுக்கான அடிப்படை மானிய நிதி குறித்து அறிந்து கொள்வோம்!

 

15th-Central-Finance-Commission-Basic-Grant-to-TN-Thannatchi-24Jul2020-1

Cancellation of Gram Sabha – 01.05.2019

 

Cancellation-of-Gram-Sabha-Press-Statement-merged

PR Non Functioning of Grama Sabha – 05.04.2019

 

Thannatchi-PR-Non-Functioning-of-Gram-Sabha-5Apr2019

Priority for Local Governance in Election Manifesto

 

 

தமிழ்